நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக... Read more »
நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அநியாயமான முறையில்... Read more »
கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் பல்பொருள் விற்பனை பொருட்கள் நீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு (17-07-2023) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தீ விபத்து பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.... Read more »
ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். வீட்டில்... Read more »
வடமராட்சி மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கமரங்களை வெட்டிய 6 பேரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ... Read more »
யாழ்ப்பாணம் – சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டு இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள்... Read more »
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி... Read more »
மேஷம் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள். ரிஷபம் அக்கம் பக்கத்து... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.07.2023) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 624,024 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,020 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன்,... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிதாக... Read more »

