உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும்... Read more »

அசானியின் சொந்த ஊரை நவீன கிராமமாக மாற்ற இருக்கும் கனடா வாழ் தமிழர்

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாடிவரும் இலங்கை தமிழ் சிறுமியான அசானியின் சொந்த ஊரான நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க கனேடிய நபரொருவர் முன்வந்துள்ளார். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார். கண்டி புசல்லாவ, நயாப்பன தோட்டத்தை நவீன... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்31.08.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து 2 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்

நெல்லை டவுன் மேல ரத வீதியில் கீழ் புறத்தில் டவுன் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு பணியில் இருந்த போலீசார் நள்ளிரவு போலீஸ்... Read more »

திடீர் உடல்நலக் குறைவு – கர்நாடக முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.... Read more »

சரும பராமரிப்புக்கு உதவும் குங்குமப்பூ

பொதுவாகவே பெண்களுக்கு சருமத்தை பாதுகாக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் அதற்காக அவர்கள் பல பொருட்களை பயன்படுத்துவார்கள். அதிலும் செலவில்லாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்தை அழகாக்கிக் கொள்வார்கள். அந்தவகையில் குங்குமப்பூ பல நூற்றாண்டுகளாக பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு மசாலாப் பொருள். இந்த... Read more »

ஈழத்து குயில் அசானிக்கு சூட்டப்பட்ட மகுடம்!

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி குறித்த போட்டியில் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளார். சரிகமப ஜூனியர் பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப... Read more »

விமான நிலையத்தில் பெண்ணின் ஆடைக்குள் சிக்கிய மர்ம பொருள்

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 29.1 கோடி ரூபாய் பெறுமதி இன்று காலை... Read more »

48 வயதில் திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை நக்மா

நடிகை நக்மா பாலிவுட் சினிமாவில் 1990ம் ஆண்டு சல்மான் கான் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவரை இயக்குனர் ஷங்கர் தான் காதலன் படம் மூலம் தமிழுக்கு அழைத்து... Read more »

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியங்கா... Read more »