ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஊழலற்ற கட்சி -சோமநாதன் பிரசாத்!

15 வருடங்களாக ஒரே தலைமையின் கீழ், ஒரே கொள்கையுடன், ஊழலற்றுச் செயற்படுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே-சோமநாதன் பிரசாத்! 15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல்,கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது அகில இலங்கைத் தமிழ்... Read more »

உதய கம்மன்பிலவால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையை நிராகரிகத்த தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பொரளையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப்... Read more »
Ad Widget

மகிந்த பயன்படுத்திய மூன்று வாகனங்கள்: மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அரசுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் நேற்று (21) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியவர்கள் பயன்படுத்திய மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவிப்பிற்கேற்ப இந்த வாகனங்கள் மீள... Read more »

நேருக்கு நேர் மோதுண்ட இரு தனியார் பேருந்துகள்: 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று(22) பதிவாகியது. அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து... Read more »

அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு: சுமந்திரன் தெரிவிப்பு

“வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல்... Read more »

ஐந்து வருடங்களில் தூய்மையான இலங்கை: ஜனாதிபதி அநுரகுமாரவின் திட்டம்

இலங்கைத் தீவை தூய்மையான நாடாக மாற்றும் ‘தூய்மையான இலங்கை’ (clean srilanka) திட்டத்தை அமுல்படுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அவர்... Read more »

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கனடாவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நேற்று (21) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள மார்க்கம் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடியிருப்புக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச்... Read more »

ஸ்ரீரங்காவை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததுடன், முக்கிய சந்தேக நபர் தற்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.... Read more »

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் அரியநேத்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

பெண் வேட்பாளர்கள்: வாய்ப்பளிக்காத பிரதான கட்சிகள்

பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்புகள் வழங்கப்படடுள்ளமை வேட்பாளர் பட்டியல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள்... Read more »