கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள்

Pfizer, Moderna மற்றும் AstraZeneca உள்ளிட்ட Covid-19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அதிர்ச்சித் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. மேற்குறித்த கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்: சம்பிக ரணவக

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் முன்னிறுத்தப்பட்டால் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார் இது தொடர்பில அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அந்த சவாலை நான் ஏற்றுக் கொள்வேன்.... Read more »
Ad Widget

மூன்றாம் உலகப் போரை நியாயப்படுத்தும் ரஷ்யாவின் நட்பு நாடு

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். “உலகம் மீண்டும் படுகுழியின் விளிம்பிற்கு வந்துவிட்டது” எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார். வாக்னர் கூலிப்படைக்கு பயிற்சி “ரஷ்யாவின் நெருங்கிய... Read more »

சீனாவில் விசித்திரமான சமிக்ஞை விளக்குகள் அறிமுகம்

சீனாவின் வடமேற்கில் உள்ள கங்சு பகுதியின் பாலைவனத்தின் அழகைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரி மூலம் மிங்ஷா மலை மற்றும் பாலைவனப் பகுதிகளின் அழகைக் கண்டுகளிக்க... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? நீடிக்கும் போராட்டம்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (20) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்த பேரணியை கிளிநொச்சி நகர்... Read more »

அரசியலில் பிரவேசிக்கும் சமிந்த வாஸ்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் , கம்பஹா மாவட்டத்தில் இருந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தே அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன... Read more »

இன்றைய ராசிபலன்கள் 21.02.2024

மேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள்... Read more »

இரு நாட்களாக தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை..!

முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய... Read more »

மலையக சிறுமி துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 10 வருட சிறை

அக்கரப்பத்தனை- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய செவ்வாய்க்கிழமை (20) தீர்ப்பு வழங்கியுள்ளார். நடராஜ் விஜயகுமார் என்ற 36 வயதுடைய... Read more »

மகனுக்காக 140 நாட்கள் கடல் தண்டி பயணம் செய்யும் நடிகர் நெப்போலியன்

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன், இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர், ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க... Read more »