இந்திய உயர்ஸ்தானிகர் மகிந்த ராஜபக்சவை தங்கல்லையில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் மகிந்த ராஜபக்சவை தங்கல்லையில் சந்திப்பு ​இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதன்கிழமை அன்று, தங்கல்லையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். ​முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை நீக்கும் புதிய சட்டத்தின் காரணமாக, கொழும்பில்... Read more »

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம்: அமைச்சர் எரங்க வீரரத்ன ​டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (செப்டம்பர் 24, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.... Read more »
Ad Widget

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம்

உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – வடமாகாண உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு..! உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் – வடமாகாண உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கானசெயலமர்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே... Read more »

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..! கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24.09.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   திருகோணமலை –... Read more »

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது.

வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது. கடந்த புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளியை பார்க்கும் போது வடக்கின் மூன்று மாவட்டங்கள் யாழ்பாணத்தை விட வளர்ந்து விட்டன எனக் கூறுவதிலும் பார்க்க யாழ்ப்பாணம் பின்னோக்கி சென்று விட்டதே உண்மை. வடமாகாண ஆளுநர்... Read more »

அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம் ​இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (Arkia Israel Airlines) நிறுவனம் டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..! கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(24.09.2025) பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு... Read more »

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..!

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதடி அரச சித்த மருத்துவ சங்கத்தினர்..! பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து இன்று புதன்கிழமை(24.09.2025) மதியம் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன்போது இடைக்கால மேலதிக... Read more »

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..!

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..! மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது.   மத்திய... Read more »

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா..!

வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய நான்காம் நாள் பகல் திருவிழா..! 24.09.2025 Read more »