உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். Read more »

திங்கட்கிழமை பாடசாலை விடுமுறையா?

ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று மத்திய மாகாண... Read more »
Ad Widget

காதலியுடன் சண்டை-காதலன் தற்கொலை

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம்(26) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கொட்டகல – புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த 24வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த மாணவன் கொக்குவில் பிரவுண் வீதியில் உள்ள விடுதி... Read more »

ஒரு வயது குழந்தை பலி

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று சனிக்கிழமை(26) காலை இடம் பெற்றுள்ளது. ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு... Read more »

இரகசியத்தை வெளியிட தயாராகும் தென்னிலங்கை அரசியல்வாதி

யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில திட்டமிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை தொடர்பில் முக்கிய... Read more »

கனடா மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கனடாவில் (Canada) வேலைவாய்ப்புகளை வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் மோசடி தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவை (Ontario) சேர்ந்த இருவர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் கிடைத்த போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி மொத்தம் 80000 டொலர்களுக்கும்... Read more »

சிக்கலில் புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் இலங்கையை (Srilanka) சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தமிழ் இளைஞன்,... Read more »

மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

மினுவங்கொடை பத்தண்டுவன சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது 36 வயதுடைய நபர் காயமடைந்துள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார் மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்... Read more »

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது. இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »

கிளிநொச்சி யுவதியின் மோசமான செயல்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் 20 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று(25.04.2025) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »