மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான மூன்று வாகனங்கள்.!
இன்று (04.11.2025)ஆம் திகதி பிற்பகல் கல்லடி திருச்செந்தூர் வீதியில் சமூத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வேனும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

