முகநூல்  மூலம் தூண்டப்பட்ட கொலையாளி!கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை குறித்து அதிர்ச்சி தகவல்!”

பாதாள குற்றக் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்க கூறுகையில், துப்பாக்கிதாரி பேஸ்புக் சமூக ஊடகம் மூலம் செய்திகளை அனுப்பி... Read more »