சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த... Read more »
Ad Widget

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதுனி... Read more »

சீனாவில் வெளியான மகாராஜா…இதுவரையில் ரூபாய் 40 கோடி வசூல்

விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது. தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுவரையில் சீனாவில் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மகாராஜா திரைப்படம்... Read more »

இயக்குநர் ஜெயபாரதி காலமானார்…நுரையீரல் தொற்றின் காரணமாக உயிரிழப்பு

திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார். மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய... Read more »

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கலிபோர்னியா மற்றும் ஓரிகானுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது, ஆனால்... Read more »

அவுஸ்திரேலியாவில் யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீவைப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் இருவர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு மெல்போர்னின் அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர், அவர்கள் வந்தபோது கட்டிடம்... Read more »

இன்றைய ராசிபலன் 06.12.2024

மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும்... Read more »

யாழ்பாண விவசாயிகள் வயலுக்குள் இறங்கி போராட்டம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று, வியாழக்கிழமை (5) வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றுமாறு, அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். Read more »

தேசிய போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இரு பாடசாலைகள் தெரிவு

தேசிய போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இரு பாடசாலைகள் தெரிவு கொழும்பு ஸாஹிரா கல்லூரி நடாத்தும் Soccer 7s உதைபந்தாட்ட போட்டிக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தகுதி காண் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று இப்பாடசாலைகள் முன்னேறியுள்ளன. கிழக்கு மாகாண... Read more »