இஸ்ரேலிடமிருந்து இலங்கை வான்வழி ஊர்திகளை (UAV / Military Drones) கொள்முதல் 

இஸ்ரேலிடமிருந்து இலங்கை வான்வழி ஊர்திகளை (UAV / Military Drones) கொள்முதல்

இலங்கை வான்படையின் (SLAF) கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு

நடவடிக்கைகளுக்காக இஸ்ரேலிடமிருந்து 4 தன்னாட்சி வான்வழி ஊர்திகளை (UAV / Military Drones) கொள்முதல் செய்வதற்காக

ரூ. 4.26 பில்லியன் (சுமார் 4,261 மில்லியன் ரூபாய்) கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்கங்களுக்கு இடையிலான (Government-to-Government) ஒப்பந்த அடிப்படையில், ‘

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (IAI) பங்கு வைத்துள்ள ‘புளூபேர்ட் ஏரோ சிஸ்டம்ஸ்’ (BlueBird Aero Systems)

நிறுவனத்திடமிருந்து இந்த ட்ரோன்கள் பெறப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து

‘2026 ஆம் ஆண்டிற்கான 08 ஆம் இலக்க மேலதிக மதிப்பீடு’ (Supplementary Estimate No. 08 of 2026) மூலம் ரூ. 4,261 மில்லியன் நிதி அங்கீகரிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin