பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை..!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை..! பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   இதன்படி மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... Read more »

அமைச்சரவை மாற்றம் அவசியம் – எல்லே குணவங்ச தேரர்..!

அமைச்சரவை மாற்றம் அவசியம் – எல்லே குணவங்ச தேரர்..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
Ad Widget

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..! யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.... Read more »

சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு..!

சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு..! ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.... Read more »

இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்..!

இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்..! இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.12) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ... Read more »

பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு..

பரந்தன் வீதி முரசுமோட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு.. முதற்கட்ட தகவல்… கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .... Read more »

பாக். – அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி

பாக். – அமெரிக்கா இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி கராச்சி: பாகிஸ்​தான் ராணுவமும் அமெரிக்க ராணுவ​மும் இணைந்து தீவிர​வாத தடுப்பு பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன. பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் கரியன் மாவட்​டத்​தில் பாபி என்ற இடத்​தில் தேசிய தீவிர​வாத தடுப்பு மையம்​(என்​சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு... Read more »

”மதுரோவைப்போல் புதினையும் தூக்குவீர்களா?” – அதிபர் ட்ரம்ப் சொன்ன பதில்!

”மதுரோவைப்போல் புதினையும் தூக்குவீர்களா?” – அதிபர் ட்ரம்ப் சொன்ன பதில்! ‘மதுரோவைப் போல புடினையும் பிடிப்பீர்களா’ என்று அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புதினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்... Read more »

“அமரன் படத்தை விட ஒரு படி மேல்” – ‘பராசக்தி’ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!

“அமரன் படத்தை விட ஒரு படி மேல்” – ‘பராசக்தி’ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்! பொங்கல் பண்டிகையையொட்டி இன்று வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்தார். சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம்... Read more »

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்..!

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்..! அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும்... Read more »