பிரஜாசக்திக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு..! பிரஜாசக்தி என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் சேவைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தைப்பொங்கல் விழா இன்று வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த... Read more »
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்..! 2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதுடன், சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்விசா இன்றி 192 நாடுகளுக்குச் செல்ல முடியும்.... Read more »
தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்..! யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண்... Read more »
புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..! புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்... Read more »
நாகர் கோவில் பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்றைய தினம்... Read more »
யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு..! பெண் கைது யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »
இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..! இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை... Read more »
இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..! இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது. ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது... Read more »
வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் –... Read more »
பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..! இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் கேள்வி எழுப்பினார். காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் நேற்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு... Read more »

