இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு..! 2026 ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக... Read more »
நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..! நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க... Read more »
வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்..! சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால்... Read more »
பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு..! இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக, சர்வதேச நாணய... Read more »
நடைமுறைக்கு வந்தது துறைமுக நகரத் திருத்தச் சட்டம்..! கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் திகதி... Read more »
தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: அரசாங்கத்தை எச்சரித்த ஜீவன்..! அரச பெருந்தோட்ட காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். ... Read more »
டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி... Read more »
கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடி: டொனால்ட் டிரம்பின் அதிரடிப் பதிவு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படத்தைத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அந்தப் படத்தில்,... Read more »
ஐபோன் பயனர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் மொபைலை restart செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் ஐபோன் பயனர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் மொபைலை அணைத்து ஆன் (Restart) செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் தற்போது 2026-ல் மீண்டும் ஒரு முக்கிய பாதுகாப்புக் காரணமாகப் பேசப்பட்டு... Read more »
செம்மணி புதைகுழி: “நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ்.... Read more »

