பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பாரதி கண்ணம்மா நாயகி

பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் இந்த முறை சற்று வித்யாசமாக பொது மக்களும்... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றையதினம் (28-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது. மேலும், இரவில் 1 மணி நேரம்... Read more »
Ad Widget

சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்தாபன சட்ட விதிகளை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இன்று (27-09-2022) பொது... Read more »

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கை அண்மைக்காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டை மீட்டெடுக்க பல நாடுகள் நிதியுதவி மற்றும் கடன் உதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆசிய... Read more »

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள்!

ஜப்பானில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர்... Read more »

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக்... Read more »

இயக்குனர் செல்வராகவனை சந்தித்த முதலமைச்சர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில்... Read more »

மதிய நேர தூக்கம் உடலுக்கு ஏற்றதா?

இரவு தூக்கத்தைவிட சிலர் மதிய தூக்கத்தை அதிகம் நேசிக்கிறார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இருக்கையில் அமர்ந்த படியே அப்படியே கண்களை மூடி ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு, ‘பிரஷ்’ ஆகிவிடுவார்கள். பொதுவாக மதிய நேர குட்டிதூக்கத்தை சோம்பேறித்தனமான செயலாக பலரும் கருதுகிறார்கள். குழந்தைகளும், வயதானவர்களும் மட்டும்... Read more »

தலைமுடியை பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஐந்து புரத உணவுகள்

ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் தலைமுடி பிரச்சினையும் ஒன்று. சுற்றுச்சூழல் மாசுபாடு, துரிதமான வாழ்வியல் சூழல், தலைக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்றவற்றால் தலைமுடி அதிகம் உதிர்கிறது. இதற்கு நம் உணவில் புரதச்சத்து அதிகம் நிறைந்த... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை... Read more »