அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியேறிய சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க,... Read more »
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ... Read more »
மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.... Read more »
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் வைரவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திறந்த போட்டிகளையும் நடாத்தி நடைபெறவுள்ள சைவமாநாடு பட்டமளிப்பு விழாவில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம் விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.11.2022 இற்கு முன்னர் சைவப்புலவர்.சி.கா.கமலநாதன் இல:610,காங்கேசன்துறை அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்... Read more »
யாழ்.ஒஸ்மானியா கல்லுாரிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கி சண்டித்தனம் புரிந்தோரை கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார். இன்று பாடசாலை மாணவன் ஒருவன் இடைவேளைக்கு சென்று வகுப்புக்கு திரும்பாத நிலையில் ஆசிரியர் அவரைத் தேடிச் சென்றுள்ளார். இதன்போது மாணவன் மலசல கூட... Read more »
2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். பின்னர் காயத்ரி ரகுராம்... Read more »
யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு நேற்றைய தினம் சென்ற பொலிஸார் அங்கு கசிப்பு விற்பனை இடம்பெறுவதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் கசிப்புடன் குறித்த பெண்ணைக் கைது செய்ததுடன் 10 போத்தல் கசிப்பும் இதன்போது... Read more »
சுவிஸில் வசிக்கும் 32 வயதான இளைஞனுடன் எதிர்வரும் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த 30 வயதான யாழ் யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் யாழில் அரங்கேறியுள்ளது. சமுர்த்தி உத்தியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் காயங்களுடன்... Read more »
யாழ். சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்புவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி.அகிலா ராஜ றாயன்(ACMA)(Grand daughter of sinnamma & Chairperson of... Read more »
அதிகம் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு சிஓபிடி(Chronic Obstructive Pulmonary Disease) என்கின்ற நுரையீரல் நோயின் தாக்கம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கத்தினால் நுரையீரல் சுருங்கி காணப்படுவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாமலும் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் நுரையீரல் புற்றுநோய் மற்றும்... Read more »

