அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும், சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும் படியாக பறந்து சென்றது. அது சீனாவை... Read more »

மகனின் தகாத உறவால் பறிபோன தாயின் உயிர் !

மகனின் தகாத உறவால் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில் வந்த மூவரால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ... Read more »
Ad Widget

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் இன்று அதிகாலை காலமானார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது பாட்டு வாத்தியார், மிடில்கிளாஸ் மாதவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விசு உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி... Read more »

துணிவு படம் பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையிட முயன்ற மாணவன்

துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 11 மணியளவில்... Read more »

யாழில் விடுமுறை தினத்தில் சாராய வியாபாரம் 57 வயதான முதியவர் கைது !

அரசாங்க விடுமுறை நாளான நேற்று குருநகரில் மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60 மதுபான போத்தல்களுடன் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸாரால் மதுபான வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »

யாழில் கோர விபத்து ! ஆபத்தான நிலையில் இரு இளைஞர்கள் !

யாழில் கேகேஎஸ் வீதி தாவடி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து... Read more »

வடலியம்மன் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இடம் பெற்ற சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ( வடலியம்மன்) திருக்கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயப் பிரதான மண்டபத்தில் சிறப்புச்சொற்பொழிவு 27.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 04.02.2023 சனிக்கிழமை வரை காலை 11.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின்... Read more »

வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றையதினம்முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்திற்கு பக்தர்கள் சென்றுவர... Read more »

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

யாழ்.வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா பதினைந்தாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை... Read more »

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு… எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு... Read more »