யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடனை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (27-02-2023) கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில்... Read more »
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகு சாதனப் பொருட்களில் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்று (28.02.2023) மழையுடனான வானிலை சற்று அதிகமாக எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்... Read more »
கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கொலைக்கான காரணம் இதற்கமைய,... Read more »
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
நமது அன்றாட சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் என்றால் அது தேங்காய்தான் . இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சம்பல் , தேங்காய் புட்டு ,தேங்காய்... Read more »
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை வழங்கவுள்ளதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), தெரிவித்துள்ளது. சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30%... Read more »
தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்னீர்ப்புகை மேற்கொண்டனர். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார். சம்பவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு... Read more »
அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் சிறுவன் காணாமல்போயுள்ளதாக தந்தையார் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். தாய் – தந்தை விவாகரத்து வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »

