தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணன விபரம் இதன்படி, பூங்காவிற்குள் நுழைவதற்கான பெரியவர்கள் மற்றும் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அனுமதிக் கட்டணம் 200... Read more »

மதுபானங்களின் விலை அதிகரிக்கும்

எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 சதவீதம் வரி உயர்வின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மதுபான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை அதிகரிப்பு இதேவேளை உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியால் ஏற்படும்... Read more »
Ad Widget

இலங்கை ரூபாவின் இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான நாணய பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி இதன்படி,... Read more »

மன்னாரில் புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்திலே இத் தேடுதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய படைகள்... Read more »

தக்காளியை உணவில் சேர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஒரு உணவின் தோற்றம், நிறம் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிப்பதில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானது. தக்காளி சமையலறைக்கு என்று மட்டும் ஒதுக்கப்பட்டதில்லை, அவை பெரும்பாலும் சரும பராமரிப்புக்கும், சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த சிவப்பு நிற... Read more »

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தங்கள் செய்திருந்த நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டுள்ள விலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக... Read more »

மருதடியானுக்கு விமோசனம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபைக்கான தேர்தல் 25. 06. 2023 அன்று நடைபெற்றது. அந்தத்... Read more »

யாழில் புத்தாக்கத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் போட்டி

YGC என்றால் என்ன? Yarl Geek Challenge ஆனது வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இடையே புத்தாக்கத்தையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு வருடாந்த போட்டியாகும்.   இப் போட்டியை கடந்த 12 வருடங்களாக Yarl IT Hub, வடக்கு மாகாண கல்வி... Read more »

மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் பொலிஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய... Read more »

நெடுந்தீவு பிரதான வீதி முழுமையாக புனரமைப்பு: ஆளுநர் உத்தரவு

வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களுடன் இன்று (30.06.2023) நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் மற்றும் தீவக அமைப்பாளர் மா.பரமேஸ்வரன் ஆகியோர்... Read more »