41 வயது காதலனை பார்க்க சென்ற 20 யுவதிக்கு நேர்ந்த கதி!

லிந்துலையில் காதலன் ஒருவர் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 20 வயதுடைய காதலனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில்... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்

இன்றைய தினம் அதிகாலை வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த... Read more »
Ad Widget

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதியில் இன்று (05) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அவ் இரு பிள்ளைகளின் தாயார் வவுனியா பொலிஸாரினால்... Read more »

தான்தோன்றித்தனமான செயற்ப்பாட்டில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்

அக்கரப்பத்தனை பொலிஸாரால் பதியப்பட்ட பல்வேறு முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டு புத்தகத்தை அழிக்குமாறு சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம்,... Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை... Read more »

உணவுக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு கொதி நீர் ஊற்றுங்கள்

உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. பழம்பெரும் பாடகர் சமன் டி... Read more »

ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு புதிய வசதி ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதி தொகையின் முப்பது வீதத்தை பிள்ளைகளின் உயர்கல்விக்காக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தனியார்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் பறிப்பு!

பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கழுத்தில்... Read more »

யாழில் குழி தோண்டிய போது ஆயுதங்கள் மீட்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி ,அமெரிக்க டொலரின் கொள்விலை 298.89 ஆகவும் விற்பனை விலை 313.66 ஆகவும் குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொழும்பு பங்குச்... Read more »

யாழில் குழி தோண்டிய போது ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள்... Read more »