அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள்

அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியில் ரித்திதென ஜெயந்தியாய பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பம் வறிய மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய... Read more »

ஐரோப்பா ஜேர்மன் நாட்டில் திருநல்லூர் ஶ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

ஐரோப்பா ஜேர்மன் நாட்டில் ஹம் எனும் பதியில் கோவில் கொண்டுள்ள திருநல்லூர் ஶ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் 14.ம்திகதி. வெள்ளிக்கிழமை. மாலை விநாயகர் வழிபாடு கிராமசாந்தி , வாஸ்துசாந்தி ஆகிய பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 15.07.2023. சனிக்கிழமை துவஜாரோஹணம் .. கொடியேற்றத்துடன்... Read more »
Ad Widget

நீர்கொழும்பு விபத்தில் வயோதிபர் பரிதாப மரணம்

நீர்கொழும்பு வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு... Read more »

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் ஐவர் அடங்கிய விசாரணைக்குழு

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15) வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. மருந்துகள் காரணமாக ஏற்படும்... Read more »

பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொலை!

பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் வண்டியில் பயணித்த போது இன்று (14) காலை வரகாபொல பகுதியில் வைத்து இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

தொண்டை புண்ணை சரிசெய்ய இயற்கை முறை

காலநிலை மாற்றமடைந்ததால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி அவதிப்படக்கூடும். அதில் ஒன்று தான் தொண்டை புண் அல்லது தொண்டை வலி. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையின் போது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் உடலினுள் புகுந்து பிரச்சனைகளை... Read more »

தூங்கவிடாமல் அழுத குழந்தைக்கு விஷப்பால் கொடுத்த தாய்

அமெரிக்காவில் தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த மாதம்... Read more »

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு!

கொழும்பு – கல்கிஸை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை கல்கிஸை பொலிஸார் சோதனை நடத்தியபோதே சந்தேகநபர்கள் கைது... Read more »

ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி சாற்றினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கே வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஆடி மாத சிறப்புகள் ஒரு வருடத்தில்... Read more »

பாடசாலை பாடத்திட்டங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை வீதிப் போராட்டங்கள்... Read more »