சனி மகா பிரதோஷ விரதம்..

சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால... Read more »

உயரமான மலையில் இருந்து பூனையை வீசிய பிரித்தானிய இளைஞர்

உயரமான மலை உச்சியில் இருந்து பூனைக்குட்டி ஒன்றை கீழே வீசிய பிரித்தானிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் கார்ன்போர்த் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே... Read more »
Ad Widget

தனது ஓய்வு காலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மெஸ்ஸி

அர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் தலைவர் லியோனர் மெஸ்ஸி தனது ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த... Read more »

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக தீர்மானங்களை எடுப்பதற்கும் சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப்... Read more »

நாட்டில் வேலை நேரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்

நாட்டில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனை ஒன்று... Read more »

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான செய்தி!

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே அடுக்குமாடி குடியிருப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்துள்ளார். மக்களை தொடர்மாடிகளில் குடியமர்த்துவது தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்... Read more »

உரத்தின் விலை குறைப்பு!

நாளை முதல் 50 கிலோ கிராம் எம்ஓபி உர மூட்டை ஒன்றின் விலை 1,000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »

பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையில், உயிரிழந்த யுவதிக்கு எந்தவிதமான அளவுக்கதிகமான மருந்தோ அல்லது தவறான மருந்தோ வழங்கப்படவில்லை என பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன... Read more »

இன்றைய ராசி பலன்கள் 15.07.2023

மேஷம் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்களில் நாட்டம் கொள்வீர்கள். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ரிஷபம் வேலையில்... Read more »

யாழ். பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் ரகுராம் வர வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம் பணியாற்றி வருகிறார். ஒரு சாதாரண செய்தியாளனாக ஊடகப் பயணத்தை ஆரம்பித்த ரகுராம், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்று இன்று கலைப்பீடாதிபதியாகி பத்திரிகைத்துறைக்கு – ஊடகத் துறைக்கு பெருமை... Read more »