கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவேந்தலும் ‘இனவாதம் ஒழிக’ கொடும்பாவி எரிப்பும்!

கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவு நாள் நினைவேந்தலும் தமிழரசு கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுத்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளை இளைஞரணியினரால் கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – நெல்லியடி... Read more »

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை... Read more »
Ad Widget

கிழக்கு மாகாணம் அப்பன் வீட்டு சொத்து அல்ல

அண்மையில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களால் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அப்பன் வீட்டு சொத்து அல்ல கிழக்கு மாகாணம் என்று ஒர் அறிக்கை வெளி வந்தது.!! இதற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்... Read more »

வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசாரணைகளை சர்வதேச நியமங்களுக்கு அமைய நடத்தக்கோரி எதிர்வரும் சனிக்கிழமை(28), வடக்கு கிழக்கு தழுவியரீதியில் எதிர்வரும் பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற... Read more »

அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்... Read more »

கொழும்பில் யாழ் இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிர்ழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த... Read more »

11 ரயில் சேவைகள் ரத்து!

புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு இந்நிலையில், ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான... Read more »

இலங்கையின் பொருளாதார நிபுணர் காலமானார்!

இலங்கையின் பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரொஸ்மீட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து நேற்று மதியம் தவறி விழுந்தே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்று வரும் விசாரணை இது தற்கொலையா அல்லது... Read more »

கொழும்பில் சிறுமியை கடத்தும் முயற்ச்சி முறியடிப்பு!

கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு தப்பி ஓட முயற்சித்த நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியையே கடத்தி... Read more »

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒரு போதும் நிறுத்தாது

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை... Read more »