இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள மற்றுமோர் உதவி

இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை தணிக்கும் வகையில் இந்தியா தக்க நேரத்தில் உதவிகளை புரிந்து வருகிறது. இதனால் இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதும் 450 மில்லியன் இந்திய ரூபா நிதியை இலங்கைக்கு மானியமாக இந்திய... Read more »

வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று... Read more »
Ad Widget

சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொண்டு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட செலுத்தப்படாத மின்சார கட்டணத்தின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே... Read more »

யாழில் தமிழர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபடும் சிங்களவர்கள்

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிங்களவர் ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும், மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:... Read more »

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றைய தினம் (04-08-2023) பிற்பகல் பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய எச்.எம்.முஷாரப் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.... Read more »

நுவரெலியா மாவட்டத்தில் முகாமிட தடைசெய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று (04) முதல் நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம்... Read more »

காதல் முறிந்ததால் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

கல்கமுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் முறிவு காரணமாக விரக்தியில் சிறுமி இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலன் செய்த மோசமான செயல்!

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வில் நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இதனால் 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன... Read more »

வர்த்தமானி அறிவித்தல் உடன் ரத்து செய்யப்படல் வேண்டும்; முன்னணி முழக்கம் !

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை! முன்னணி முழக்கம் !! சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரச மரம் பௌத்தத்துடன் தொடர்புடையதென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு எதிராகவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

தொல்லியல் திணைக்களமே வெளியேறு! பல்கலை. மாணவர்கள் பேரணி

பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுழிபுரம்... Read more »