இலங்கை தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடி ஈடுபடும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம். ஆர்.பி.குமார மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே... Read more »
சனல் 4 நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் அந்த நிறுவனத்திற்கு உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானது என்று பலரும் வலியுறுத்தினார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... Read more »
பெண் ஒருவர் தனது தந்தையில் ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் மூலம் மனைவி என்று கூறி சுமார் 10 ஆண்டுகளாக பெற்றுவந்துள்ளார். மோக்ஷினா என்ற பெண் புதிய வியூகத்தை கையாண்டு காவல்துறையிடம் சிக்கி உள்ளார். பண மோசடி செய்ய இவர் கையாண்ட விதம் தாம்... Read more »
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (09.09.2023) இடம்பெற்றுள்ளது. ஊடக நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய்... Read more »
இலங்கையின் அமைச்சரவை பாரிய மாற்றம் நடைபெறலாம் என பலமான அரசியல் தகவல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போதைய தகவலுக்கு அமைய, மூன்று சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போது சுயேச்சையாக... Read more »
அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘தங்க முட்டை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் முதற்கட்ட பரிசோதனையில் இந்த மர்மப்பொருள் உயிரியல்... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரே நேற்று (09.09.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அத்துடன் அவருடன் இணைந்து அவரது அரசாங்கமும் அதற்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு தனியார் தொலைகாட்சி செய்தி சேவையில்... Read more »
மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) என்ற சிறுவனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது... Read more »
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 2022... Read more »

