புத்தளம், பாலாவி – ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான... Read more »
அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் நாவலவில் உள்ள இலங்கை திறந்த... Read more »
ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானின் பொதுப் பாதுகாப்பு இயக்குநரகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த இலங்கையர்கள் 2023 ஜூலை 22 அன்று, வேலை வாய்ப்புகளை தேடும் எதிர்பார்ப்புடன் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குள்... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு வடிவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று... Read more »
நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்... Read more »
மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து,... Read more »
பீகார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. 1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, தமிழ்நாடு காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். மாநில... Read more »
நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில், அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றி விஜய் சுவாரசியமாக விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம்... Read more »

