இன்றைய ராசிபலன்கள் 18.03.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பர்ஸில் பயணம் செய்பவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள், கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.... Read more »

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது. ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு... Read more »
Ad Widget

பிரான்ஸில் அதிகரிக்கும் கைதிகளின் எண்ணிக்கை

கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக ஐரோப்பாவின் மிகவும் நெரிசலான சிறைச்சாலையை கொண்ட நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரையில் 76,258 பேர் பிரான்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 62,000 பேர் வரை சிறைவைக்கக்கூடிய பகுதியிலேயே குறித்த... Read more »

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் நகரில் ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. Read more »

கட்சியின் முடிவே இறுதித் தீர்மானம்

எந்தவொரு கட்சிக்குள்ளும் தேர்தலை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் உள்ளனர், ஆனால் கட்சியின் முடிவே , இறுதித் தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொதுத்... Read more »

மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்தும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »

கண்டி ஏரியில் முதலை மீன்

மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மீன்களை... Read more »

ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா?

இலங்கைத் தீவானது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டினது எதிர்காலம் முழுவதும் தேர்தலில் மக்களால் வழங்கப்படும் வாக்குகளில் தங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ? ஜனாதிபதித் தேர்தல் ? என அரசியல்... Read more »

கோட்டாபய பதவி விலகியது தவறு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே சுகீஸ்வர பண்டார இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப்... Read more »

ஆப்கானிஸ்தான் வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக... Read more »