இஸ்ரேல் மீதான தாக்குதல் ஒரு “எச்சரிக்கை” மட்டுமே: ஈரான் திட்டவட்டம்!

இஸ்ரேல் மீதான தாக்குதல் ஒரு “எச்சரிக்கை” மட்டுமே: ஈரான் திட்டவட்டம்!

இஸ்ரேல் மீது தாங்கள் அடுத்தடுத்து நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் வெறும் “எச்சரிக்கை” மட்டுமே என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் (Beirut) தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேலியப் படைகள் சமீபத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளக்கமளித்துள்ளது. மேலும், இஸ்ரேல் மீண்டும் ஏதேனும் அத்துமீறல்களில் ஈடுபட்டால், “இன்னும் கடுமையான மற்றும் வலிமையான பதிலடி” கொடுக்கப்படும் எனவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி இரு தரப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரேல் நாடானது ஈரானிய ஏவுகணைகளின் தாக்குதலுக்கு இலக்காவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin