கடலை இரண்டாகப் பிழக்க கடலுக்குள் இறங்கிய தீர்கதரிசி தனது கூட்டத்தோடு அலையில் சிக்கினார்
நபி மூசா அலை (தீர்க்கதரிசி மோசே) போன்ற அற்புதம் தன்னிடம் இருப்பதாகக் கூறிக்கொண்ட ஒருவன், கடலைப் பிழப்பதில் தோல்வியடைந்தான்.
அந்தத் திறமையை நிரூபிக்க முயன்றபோது, அவன் தன் சீடர்கள் கண்முன்னே மூழ்கும் நிலைக்குச் சென்றான். மற்றொருவன் தன் புனித நூலிலிருந்து ஓதிக்கொண்டிருந்தபோது, கடல் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும் நிலைக்கு வந்தது. இறுதியில், அவன் அந்த முயற்சியைக் கைவிட்டு, பயத்தில் தப்பி ஓடினான்.

