காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன.

காரைதீவு 1ஆம் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றன.

2026 ம் ஆண்டிற்கான இலங்கையின் 78 வது சுதந்திரதின நிகழ்வு இன்றைய தினம் காரைதீவு 1ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது முதலாம் பிரிவின் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தர் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பொது இடங்கள் , ஆலயங்கள் போன்றவற்றில் சிரமதான பணிகளும் மேற்கொண்டிருந்தனர்.

இவ்நிகழ்வுகளில் காரைதீவு முதலாம் பிரிவில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கிராம உத்தியோகத்தர் காரைதீவு ஒன்று

Recommended For You

About the Author: admin