இன்றைய தினம் வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும்

இன்றைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor