“எப்படித்தான் மனசு வருதோ”…
அம்பாரை மாவட்டம் ஒலுவில் கழியோடை பாலத்துக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழக மாணவிகள் ஒருவருடைய குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க பட்டுள்ளது.
தற்போது அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர்.

