பருத்தித்துறை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட மரநடுகை.!
உள்ளூராட்சி வாரம் 2025 னை முன்னிட்டு வளமான நாடும் அழகான வாழ்க்கை எனும் நோக்கத்தை அடைவதற்கான மறுமலர்ச்சி நகரத்தை உறுவாக்குதல் எனும் சிந்தனையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் பருத்தித்துறை பிரதேச சபையால் ஒழுங்கு செய்றப்பட்டு இருந்தது
இதன் அடிப்படையில் இன்றைய தினம் (16)சுற்றாடல் மற்றும் மர நடுகை தினமாக பிரகடனபடுத்தப்பட்டப் பட்ட நிலையில் காலை 8 :30 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தை அண்டிய பகுதிகளில் பன விதை மற்றும் மர நடுகை மேற்கொள்ள பட்டது
இவ் நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு கனைச்செல்வன் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்


