அரசாங்கத்தின் இலவச மானிய மின்னிணைப்பு செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
(25.08.2925) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிதியுதவி கொடுப்பனவு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன்,ஸ்ரீ சத்ய சேவா மன்றத்தின் உறுப்பினர்கள், மாவட்ட செயலக விடய உத்தியோகத்தர்கள் பிரதேச கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சத்யதேவா மன்றத்தினால் கடந்தமாதம் 28ம் திகதி மின்னிணைப்பினை பெற வசதியற்ற குடும்பங்களுக்கான நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

