சம்மாந்துறை பிரதேச சபையினால் புதியவளத்தாப்பிட்டியில் அமைந்திருந்த பஸ்தரிப்பு நிலையம் ஆனது மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
இது தொடர்பில் மக்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்படியான விடயங்களை முன்னின்று செய்யும் சம்மாந்துறை தவிசாளர் மதிப்புக்குரிய திரு. மாஹிர் அவர்களுக்கு நன்றிகளை உபதவிசாளர் என்ற ரீதியில் வெ.வினோக்காந் அவர்கள் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.


