அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும் நடக்கும் என இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் இலங்கைத் துணைத் தூதரை 30.9.2022 வெள்ளியன்று நேரில் சந்தித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
சென்னையில் துணைத் தூதரிடம் கொடுத்த கடிதம் இணைப்பில்
What happened to Baber mosque at Ayothya will happen in Trincomalee to the Buddhist encroachments, warned Arjun Sampath, in a letter handed over directly to the deputy high commissioner for Sri Lanka in India at Chennai on Friday 30th September 2022.
All archaeological sites of Ramayana are sacred to the 1.2 billion global Hindus, said Arjun Sampath, president Hindu Makkal Katchi of India while asking the deputy high commissioner for Sri Lanka to keep away from Trincomalee.