மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..!

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு..!

மட்டக்களப்பு மாமாங்கேஷ்வரர்ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று 27-06-2025 காலை முதல் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது..!
30ஆம் திகதி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும்.

Recommended For You

About the Author: admin