பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல்
கிராம சேவர்கள் காரியலத்தில் இருக்க வேண்டிய நேரம் சம்பந்தமாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும்,
சனி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 12.30 வரை.
கண்டிப்பாக அவர்கள் அவர்களது காரியாலையிலிருந்து பொது மக்களுக்கான சேவையை வழங்க வேண்டும்
இதனை அதிகமாக பகிருங்கள் அனைவராலும் அறிந்து கொள்ளட்டும்.