மழை மற்றும் காற்று காரணமாக கிழக்கின் (மட்டக்களப்பு,அம்பாறை) பல பிரதேசங்களில் மின்சாரம் செயலிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரந்தெனிகல மின் உற்பத்திலையம் ஊடாக வழங்கப்படும் மின் இணைப்புகளே துண்டிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.