மற்றுமொரு பாரிய தீ விபத்து!

நியுயோர்க் மாநகர, வாலஸ் அவென்யூவில் பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 5அலாரம் கொண்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், 7 பேர் காயமடைந்தனர்.

Recommended For You

About the Author: admin