நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்; அர்ச்சுனா சபையில் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவரிடம் காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் சபாநாயகரின் அறிவுறுத்தல் கிடைக்கபெற்ற நிலையிலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடினார்.