டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி ?

தனது ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் கொலை முயற்சியொன்றில் டிரம்ப் குறிவைக்கப்பட்டார் என FBI தகவல் ஒன்று கூறுகிறது.

எனினும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,தான் “பாதுகாப்பாகவும் நலமாகவும்” இருப்பதாகக் கூறுகிறார்.

மைதானத்தில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Recommended For You

About the Author: admin