நேற்று கிரீஸ் பாராளுமன்றத்தில் 176 -76 வாக்குகளில் குறித்த தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளது .
சில இடங்களில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
அதேசமயம் இதுவரை 27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகிலேயே முதல் முறையாக ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்த நாடு நெதர்லாந்து ஆகும்.