பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்துள்ளார்.