கனடாவில் $50M லொட்டரி பரிசை கோராத அதிர்ஷ்டசாலி!

கனடா லொட்டரியில் பெரும் பரிசுகளை வென்றதன் மூலம் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

அந்த வகையில் கேல்கிரியில் லொட்டோ 6/49 டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அவருக்கு $50M பரிசு விழுந்துள்ளது.

ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி பரிசை பெற இன்னும் வரவில்லை மற்றும் அவர் குறித்த தகவலும் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து The Western Canada Lottery Corporation வெளியிட்ட அறிக்கையில், வெற்றியாளர் சார்பில் பரிசு இன்னும் கோரப்படவில்லை.

டிக்கெட்டுகளை அவர்கள் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

லொட்டரி வெற்றி எண் 25957733-01 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin