தனுஸ் நடித்துள்ள திருச்சிற்றபலத்தின் மொத்த வசூல் விபரம்

திருச்சிற்றபலம்

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று 9 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சென்னை, தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது திருச்சிற்றம்பலம்.

இந்நிலையில், உலகளவில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை சுமார் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Recommended For You

About the Author: webeditor