நாயன்மார் குருபூஜையும் நவராத்திரி விழாவும்

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா

இடம் சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்

காலம் 15.010.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை

நேரம் மாலை 4.00 மணி

தலைவர் சு.சுரோந்தர்
தலைவர்
சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்

ஒழுங்கமைப்பு சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்

15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் சி. கா. கமலநாதன்

விடயம் ” கும்ப பூஜை மகிமை ”

16.10.2923 திங்கட்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் ச. நவநீதன்

விடயம் ” நவராத்திரியும் வாழ்வியலும் ”

17.10.2023 செவ்வாய்க்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் பொன். சந்திரவேல்

விடயம் ” பகை விலக்கும் பராசக்தி ”

18.10.2023 புதன்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் செ. த. குமரன்

விடயம் ” சக்தி வழிபாடும் சைவமும் ”

19.10.2023 வியாழக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன்

விடயம் ” வல்லமை தாராயோ ”

20.10.2023 வெள்ளிக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் நித்திய பாபுதரன்

விடயம் ” நவசக்தி வழிபாட்டின் மகிமை ”

21.10.2023 சனிக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு சைவப்புலவர் ச. முகுந்தன்

விடயம் ” அன்பு நெறியும் அன்னை வழிபாடும் ”

22.10.2023 ஞாயிற்றுக்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் த. மனோஜ்குமார்

விடயம் ” கல்வி தெய்வ வழிபாடும் பயனும் ”

23.10.2023 திங்கட்கிழமை
சிறப்புச்சொற்பொழிவு இளஞ்சைவப்புலவர் க. கயிலைவாசன்

விடயம் ” மகிடாசுர மர்த்தனி திருவருள் ”

நிகழ்ச்சி நிரல்
****************
* கும்ப பூஜை
* மங்கல விளக்கேற்றல்
* கடவுள் வணக்கம்
* வரவேற்புரை
* வரவேற்பு நடனம்
* ஆசியுரை
* தலைமையுரை
* சொற்பொழிவு
* மாணவர்களின் கலை நிகழ்வுகள்
* நன்றியுரை

குறிப்பு ÷ சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Recommended For You

About the Author: S.R.KARAN