யாழ் சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்

யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு நேற்று (09-08-2023) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் இது தொடர்பான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor