நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் தொடர்ந்து சேவையில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ரொஷான் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக மக்களுக்கான போக்குவரத்து சேவை இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.