தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசாங்க சொத்துகளை விற்றதாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு இம்ரான் கானின் சிறைத்தண்டனை நீடிக்கபபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.

Recommended For You

About the Author: webeditor