புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் இன்று சஞ்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப் பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.